கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரியில் வேலை வாய்ப்பு…மாதம் இவ்வளவு சம்பலாமா..? உடனே விண்ணப்பீங்க.!!

கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி (Kumbakonam Government Fine Arts College) காலியாக உள்ள மூன்று (UNSKILLED ASSISTANT) பணியிடம் நிரப்புவது குறித்த வேலைவாய்ப்புகாண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.