india2 months ago
நக்கலாக கருத்து சொன்ன நபர்…நேரில் சென்று நையைப்புடைத்த இளைஞர்கள்…
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவால் இருனுற்றுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த துயர சம்பவத்தினார் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் மனைத உருக...