இனி நம்ம வங்கி ஸ்டேட்மெண்டை வாட்ஸ் ஆப்பிலேயே பெறலாம்..எஸ்பிஐ வங்கியின் புதிய வசதி..
வாட்ஸ் ஆப் பேங்கிங் என்பது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வசதியாகும். இதில் நாம் வங்கி சம்பந்தமான தகவல்களையோ அல்லது வங்கி சம்பத்தமான வசதிகளையோ பெறலாம். மேலும் இந்த