இந்தியாவின் உலகக் கோப்பை ரிவெஞ்ச்… ஆஸி-யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான சூப்பர் 8 மேட்சில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. கிராஸ் ஐலெட் டேரன் சமி மைதானத்தில் நடந்த போட்டியில்