passion plus

ஹீரோவின் ஐகானிக் கம்யூட்டர் பேஷன் பிளஸ் மீண்டும் வருகிறது.. ஆனால் என்ன விலையில் தெரியுமா..?

ஹீரோ பேஷன் பிளஸ் இந்தியாவில் அமைதியாக மறுதொடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ பிராண்ட் தனது வெற்றிகரமான பேஷன் பிளஸை மீண்டும் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. புதுசா என்ன இருக்கு

volvo ex30

480 கிமீ ரேன்ஜ்.. வால்வோவின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார்.. இவ்வளவு அம்சங்களா?

ஸ்வீடனை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான வால்வோ, முற்றிலும் புதிய EX30 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வால்வோ EX30 மாடல் கீலி

laptop

ரூ. 50 ஆயிரத்திற்கு கேமிங் லேப்டாப்கள் – டாப் 5 பட்டியல் இதோ..!

கேமிங் பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் கேமிங் லேப்டாப் மாடல்கள் தற்போது அனைத்து விலை பிரிவுகளிலும் கிடைக்கின்றன. ஆரம்பக்கட்டத்தில் கேமிங் லேப்டாப்களின் விலை அனைவராலும் வாங்க

upcomming bike

இன்னும் ஒரே மாதத்தில் இந்தியா வரும் நான்கு புது பைக்குகள்.. என்னென்ன தெரியுமா?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் சில நிறுவனங்கள்

aadhaar

சில நாட்களில் முடியுது.. இலவசமாக ஆதார் அப்டேட் செய்வது எப்படி?

ஆதார் கார்டில் உங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை மாற்றவோ அல்லது அப்டேட் செய்யவோ திட்டமிடுகின்றீர்களா? இதனை உடனே செய்து முடிக்க இதுதான் சரியான

fixed deposit1

எந்தெந்த வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கு எவ்வளவு வட்டி தறாங்கனு தெரிஞ்சிக்கணுமா?..அப்போ இத வாசிங்க..

நிலையான வைப்பு தொகை(Fixed Deposit) என்பது ஒரு நல்ல முதலீட்டு முறையாகும். இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு நாம் செலுத்தும் தொகையானது அந்த காலம் முடிந்தபின் வட்டியுடன் சேர்த்து நமக்கு திரும்ப வந்து சேரும். இதனை நாம் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளிலும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம். ஒவ்வொரு வங்கியும் தனக்கென சில வட்டிவிகிதத்தை வைத்துள்ளது. அது என்னென்ன என பார்க்கலாம்.

banks in india
banks in india
  1. எச்.டி.எஃப்.சி வங்கியானது தனது வங்கியில் நிலையான வைப்பு தொகைக்கு வட்டியாக 3% முதல் 7.3- வரை சாதாரண மக்களுக்கும் 7.55% வரை மூத்த குடிமக்களுக்கும் வழங்குகிறது.
  2. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 3% முதல் 7.10% வரையும் மூத்த குடிமக்களுக்கு 7.6%ம் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையும் வட்டியினை வழங்குகிறது.
  3. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 10 வருல் காலத்திற்கு குறைந்தபட்சம் 3%மும் அதிகபட்சமாக 7.71% வரையிலும் வைட்டியினை வழங்குகிறது.
  4. ஆக்ஸிஸ் வங்கி குறைந்தபட்சம் 3.55 முதல் அதிகபட்சமாக 7.00% வரையிலும்
  5. பாங்க் ஆஃப் பரோடா வங்கி குறைந்தபட்சம் 3% முதல் அதிகபட்சமாக 7.55 வரையிலும்
  6. பஞ்சாப் நேஷனல் வங்கி 3.5% முதல் 7.25% வரையிலும்
  7. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 3% முதல் 6.7% வரையிலும்
  8. கனரா வங்கி 4% முதல் 7.4% வரையிலும்
  9. கோடக் மஹிந்திரா வங்கி 2.75% முதல் 6.20% வரையிலும்
  10. இந்தியன் வங்கியானது 7.10% வரையிலும்
  11. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது 4% முதல் 6.5% வரையிலும் வட்டியாக வழங்குகின்றன.

நாம் செலுத்தும் தொகையானது 2 கோடிக்கும் குறைவாக இருத்தல் அவசியம். மேலும் நிலையான வைப்பு தொகையானது 7 முதல் 10 ஆண்டுகள் எனும் கணக்கின் அடிப்படையில் வட்டியானது நிர்ணயிக்கப்படிகிறது. எனவே எந்த வங்கிகளிம் நாம் கணக்கினை வைத்துள்ளோமோ அந்த வங்கிகளிலேயே நாம் நிலையான வைப்பு தொகைக்கான கணக்கினை வைத்து கொண்டும் நமது பணத்தை நாம் நல்ல வழியில் சேமிக்கலாம்.

g boost

இந்த கிட் இருந்தா போதும்.. நிமிடங்களில் எலெக்ட்ரிக் சைக்கிள் உருவாக்கிடலாம்..!

ஜிபூஸ்ட் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் இ-பைக் கன்வெர்ஷன் கிட் எந்த சைக்கிளையும், எலெக்ட்ரிக் சைக்கிளாக மாற்றிவிடும். மேலும் இதற்கு அதிகபட்சமாக பத்து நிமிடங்களே ஆகும். ஜிபூஸ்ட்

elevate

முதலில் எலெக்ட்ரிக் கார்.. அப்புறம் 5 புது எஸ்.யு.வி.க்கள்.. ஹோண்டாவின் சூப்பர் பிளான்!

ஹோண்டா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் தனது எலிவேட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில், எலிவேட் எஸ்.யு.வி.-யின் எலெக்ட்ரிக் வெர்ஷன் பற்றிய தகவல்களை

fixed deposit

FDல் அதிக வட்டி வேணுமா?.. அப்போ இந்த பாங்க்ல முதலீடு செய்யுங்க..அது எந்த பாங்கா இருக்கும்?..

உத்திரவாதமான வருவாய்க்கு நிலையான வைப்புதொகை என்பது ஒரு சிறந்த வழியாகும். இந்த நிலையான வைப்பு தொகை என்ற வசதி அனைத்து வங்கிகளிலும் உண்டு. இந்த வைப்பு தொகையானது

Supro CNG Duo

மஹிந்திராவின் முதல் இரட்டை எரிபொருள் வாகனம் அறிமுகம்..! அதுவும் ஆச்சரியம் மூட்டும் விலையிலா..!

சிஎன்ஜி சந்தை (துணை-2 டன் பிரிவில்) கடந்த நான்கு ஆண்டுகளில் 4 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு, மாதத்திற்கு சுமார் 5000 யூனிட்கள் விற்கப்பட்டது. மேலும் இது