smart phones under 18000

18000க்கு கம்மியா டக்கரான மொபைல் வேணுமா?..அப்போ இத பாருங்க..

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போனகள் இல்லாதவர்களை காண்பதே அரிது. ஸ்மார்ட் போன்களின் விலையும் தற்போது குறைவாகவே உள்ளது. குறைந்த விலையில் நல்ல தரமான மொபைல் போன்கள் வந்து கொண்டுதான்