45 ஆண்டு கால இடதுசாரி கோட்டையை தகர்த்த பாஜக!.. திருவனந்தபுரத்தில் மலர்ந்த தாமரை..
கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை முதன்முறையாகக் கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வரலாற்றுச் சாதனையைப்