nose

உஷார் மக்களே! கண்ட இடங்களில் தண்ணீர் குடித்தால் என்னவாகும்?.. சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்…

ராஜஸ்தான் மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவரின் மூக்கிற்குள் சுமார் 3 அங்குல நீளம் கொண்ட உயிருள்ள அட்டைப்பூச்சி இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், அதனை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.