LSG-இல் ரோகித் சர்மாவுக்கு ₹50 கோடி.. அணி உரிமையாளர் சொன்னது என்ன?
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலம் மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் மெகா ஏலம் என்பதால், இது ஒவ்வொரு அணியிலும் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்தும்.