latest news6 months ago
காலையில் ரோட்டில்… மதியமே அரசு ஊழியர்… அமைச்சரின் உதவியால் நிகழ்ந்த ஆச்சரியம்…
வேலை இல்லாமல் ரோட்டில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்தின் வழிகாட்டுதலால் அரசுப்பணி கிடைத்த ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது. திருச்சியை சேர்ந்தவர் ராஜா, இவருக்கு குடும்பம் கிடையாது. கிண்டியில் ரோட்டில் இருக்கும்...