Manika badra
ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸுக்கு கிடைத்த புது அங்கீகாரம்… யார் இந்த மணிகா பத்ரா?
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டி 2024ல் இந்திய அணிக்கு டேபிள் டென்னிஸுக்காக புதிய சாதனையை மணிகா பத்ரா நிகழ்த்தி இருக்கிறார். இதனால் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது. பாரிஸ் ...





