பீக்-ல இருந்தேன்.. சட்டுனு தூக்கிய டோனி.. எல்லாமே போச்சு.. முன்னாள் வீரர் ஓபன் டாக்..!
இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி மனம் திறந்து பேசியுள்ளார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் அரங்கேறிய சம்பவத்தின் போது