moto g66j 5g

டைமண்ட்சிட்டி 7060.. 50mp சோனி கேமரா.. 5200 mah பேட்டரி.. புது மாடலை களம் இறக்கும் மோட்டோ..? இனி செம போட்டி தான்

மோட்டரோலா நிறுவனம் பிளக்ஷிப் மிட் ரேன்ஜில் புதிய 5g மொபைலை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது. அந்த மொபைல் கூடிய விரைவில் உலக நாடுகளிலும் இந்தியாவிலும் வெளியாகும் என்று