moto mobiles

ஆஃபர் விலையில்.. 50 எம்பி சோனி கேமரா 5000 mah பேட்டரி.. ஸ்னாப்டிராகன் 7s gen 2.. 68w சார்ஜர்.. ஆர்டர் பிச்சுக்கும்.. என்ன மாடல் தெரியுமா ?

மோட்டோ நிறுவனத்தின் மிட் ரேஞ்ச் மொபைல் ஆன மோட்டோ ஏட்ஜ் 50 ப்யூஷன் மொபைல் தற்போது ஆஃபர் விலையில் கிடைக்கிறது. 20,000 மேல் இதன் ஆரம்ப மாடல்