Mumbai Port Authority

மும்பை துறைமுக ஆணையத்தில் வேலை வாய்ப்பு..! பட்டம் பெற்றிருந்தால் போதுமாம்…

மும்பை துறைமுக ஆணையம் (Mumbai Port Authority) என்பது இந்தியாவின் மேற்கு கடற்கரையில், மஹாராஷ்டிராவில் உள்ள மும்பையின் இயற்கையான ஆழமான நீர் துறைமுகத்தில் அமைந்துள்ள ஒரு துறைமுகமாகும்.