Naaval Pazham

என்றும் இளமை பொங்கச் செய்யும்… மாரடைப்பையேத் தடுக்கும் பழம்… இதுதாங்க…!

இன்றைய நவநாகரிக உலகில் மக்கள் அனைவரும் தங்களுக்கு வயசே ஆகக்கூடாது. எப்போதும் இளமைப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதற்காக தலைமுடிக்கு டை அடிக்கின்றனர். வேறு எதைச் சாப்பிட்டால் இளமை பொங்கும் என்று ...

|