ரூ. 749 திட்டத்தில் 3 சிம்கார்டு… அதுவும் 5g டேட்டா… ஜியோ கஸ்டமர்களுக்கு ஒரே குஷி தான்…!
ஜியோ நிறுவனம் தனது கஸ்டமர்களுக்காக சிறப்பான அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5 ஜிபி டேட்டா போன்ற பல
ஜியோ நிறுவனம் தனது கஸ்டமர்களுக்காக சிறப்பான அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5 ஜிபி டேட்டா போன்ற பல
இந்தியாவில் டெலிகிராம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருப்பது ரிலையன்ஸ் ஜியோ. சமீபத்தில் தனது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய காரணத்தால் தற்போது ஜியோ நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்திருக்கின்றது.