மிடிள் பெர்த் விழுந்த விவகாரம்… உயிரிழந்த பயணி… விபத்து நடக்க இதான் காரணமாம்…

இந்தியாவில் பொதுமக்களுக்கு ஏற்ப மலிவான போக்குவரத்தாக இருப்பது ரயில் பயணம் தான். ஆனால் அதுவும் தற்போது உயிருக்கு அச்சுறுத்தலை கொடுத்து இருக்கும் சம்பவமும் தற்போது மக்களுக்கு அதிர்ச்சியை