automobile3 months ago
மிக மிக குறைந்த விலையில் Nokia 5g… 108 எம்பி கேமரா மற்றும் அட்டகாசமான வசதிகள்… விரைவில்..!
நோக்கியா தனது 5ஜி செல்போனை மிக மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் ஒரு காலத்தில் நோக்கியா என்பது அனைவரின் வீட்டில் ஒளிக்கப்பட்ட பெயர். சிறிய வகையிலான கீபேட்...