latest news2 months ago
நீங்க 12,000 மட்டும் குடுங்க… நாங்க லேப்டாப் தரோம்… அதிரடி காட்டிய அம்பானி ஜியோபுக் மீது தீபாவளி சலுகை…!
ஒவ்வொரு வருடமும் தீபாவளி வந்து விட்டாலே போதும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி ஆபர், தீபாவளி தள்ளுபடி என்ற பெயரில் சலுகைகளை வாரி வழங்குவார்கள். அதிலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி கிப்ட், தீபாவளி சலுகை, தீபாவளி...