நோ சான்ஸ்.. கதவு மூடியாச்சு!.. ஓபிஎஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி வைத்த ‘பெரிய’ முற்றுப்புள்ளி!
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவார் என்று அவ்வப்போது கிளம்பும் வதந்திகளுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது மிகத்தெளிவாகவும், ஆவேசமாகவும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம்!செய்தியாளர்களைச்