Rahul Gandhi

பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்…ஆட்சியை காப்பற்றும் அறிவிப்பே இது…கண்டனத்தை குவிக்கும் தலைவர்கள்…

மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஆட்சியமைத்துள்ளது. 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அருதிப்பெரும்பான்மையை பெற்று எந்த சிரமும் இன்றி ஆட்சி அரியனையில் ஏறி அமர்ந்தது