வாழ மறுத்த மனைவி!.. கணவர் செய்த வெறிச்செயல்!.. பரமக்குடியில் அதிர்ச்சி!..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் லெனின் தெருவில் வசித்து வந்தவர் மேகலா. இவருக்கு வயது 25. சில வருடங்களுக்கு முன்பு இவர் பரமேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.