govt update news4 months ago
பட்டா மாற்றம் செய்ய வேண்டுமா..? இனி தேவையில்லாம அலைய வேண்டாம்… எப்படி செய்வது..?
ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்யும் வசதியை தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்திருந்தது. இது தொடர்பான தகவலை நாம் தெரிந்து கொள்வோம். நில உரிமையாளராக இருக்கும் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டியது பட்டா. ஆவணம் வருவாய்...