தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு வழங்குகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ்

விவசாயிகளுக்கு பணப்பலன் கிடைக்கச் செய்யும் பிரதம மந்திரி கிசான் திட்டம்

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான பொன்னான திட்டம். இதன்படி விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது 3 தவணைகளாக வழங்கப்படும். அதாவது