Keir Starmer Meets Trump

டிரம்ப் அண்ணே.. கிரீன்லாந்து மேல மிலிட்டரி ஆக்ஷனா? இதெல்லாம் கொஞ்சம் ஓவர்!..பிரிட்டன் பிரதமர் செக்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல், கிரீன்லாந்து தீவை வாங்குவது அல்லது அதன் மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தை அதிகரிப்பது தொடர்பான விவாதங்கள் உலக அரங்கில் மீண்டும்