poco f5 5

செம மாஸ்சாக களமிறங்கும் poco f5 5g மொபைல்.. இது midrange போன்களின் விற்பனையை காலி பண்ணுமா?

  ரெட்மியின்(redmi)கீழ் சப்பிராண்டுடாக(sub brand)இயங்கும் போக்கோ(poco)தனது புதிய 5g மொபைலை வெளியிட்டுயிருக்கிறது. இதில் போக்கோ எஃப்5(poco f5) மற்றும் போக்கோ எஃப்5 ப்ரோ(poco f5pro)என இரு மாடல்களையும்