7550mAh பேட்டரி, 90W சார்ஜிங்… இந்திய வெளியீட்டுக்கு பயங்கரமா ரெடியாகும் போக்கோ போன்
போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய வெளியீட்டுடன் இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேசிய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட