latest news9 months ago
பௌத்த முறைப்படி இறுதி சடங்கு.. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பொத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் நல்லடக்கம்...