latest news2 months ago
எதுவும் மாறும்!..அது இயற்கையால் மட்டுமே சாத்தியம்!…
மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது, இதனை நன்கு மனதில் பதித்து வைத்துக் கொண்டு தங்களது வாழ்வின் தாரக மந்திரமாக இதனை நினைத்து செயல்களை செய்து வருபவர்கள் சாதனைகளுக்கும், பெரும் புகழுக்கும், பெயருக்கும் சொந்தக்காரர்களாக மாறி விடுகின்றனர்....