stalin vs rajendra balaji

திமுக அரசு குடும்பத்தைப் பிரிச்சிருச்சு.. ஆண்கள் இலவச பயணம் திட்டத்திற்கு ராஜேந்திர பாலாஜி கொடுத்த புது விளக்கம்..

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள “ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம்” என்ற அதிரடி வாக்குறுதிக்கு, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர