tvk vijay

விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு – ‘கரூர்’ அசம்பாவிதம் சுட்டிக்காட்டி விரட்டி அடிக்கும் போலீஸ்..

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு (ரோடு ஷோ) புதுச்சேரி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். வரும் டிசம்பர் 5-ஆம் தேதி சாலை