கப்பு முக்கியமில்ல பிகிலு…பக்கோடாவா?…பணமா?…திருட வந்த இடத்தில் திட்டத்தை மாற்றிய கொள்ளை கும்பல்…
திருடப்போன இடத்தில் நகை மற்றும் பணத்தை மட்டுமே குறி வைக்காமல், வீட்டின் சமையலறைக்குள்ளும், ஃப்ரிட்ஜிற்குள்ளும் இருந்த பக்கோடவை ருசித்து சாப்பிட்டுவதை வழக்கமாக வைத்து வரும் திருட்டு கும்பல்