55 ஆண்டுக்கால அடையாளம் மாற்றி… இனி இந்த கல்லூரியில் இவங்களும் படிக்கலாம்… வெளியான சூப்பர் தகவல்…!

நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதற்கு இனி மாணவிகளுக்கும் அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிகப் பழமையான கலை மற்றும் அறிவியல் கல்லூரி