சரணம் போடும் இடத்துல இது எதுக்கு?.. சபரிமலையில் தவெக கொடியுடன் வந்த பக்தர்.. போலீசாருடன் வாக்குவாதம்!
சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ‘சரணம்’ கோஷம் முழங்கக் குவிந்து வருகின்றனர். இந்த பக்தி பரவசத்திற்கு மத்தியிலும் இன்று