1 முதல் 12-ஆம் வகுப்பு வரை… மாணவர்களுக்கு இதுதான் புது ரூல்ஸ்… கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!

பள்ளி மாணவர்கள் இலவசமாக பஸ்பாஸ் வாங்குவதற்கு இந்த முறை புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் புது உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில்