india2 months ago
சென்னைய சூழப் போகுதாமே கடல் தண்ணி?…இப்பவே பதற வேண்டாம் இத எண்ணி…
கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் முக்கிய நகரங்களின் சிறு பகுதி கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியின் முடிவுகள் சொல்லியருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாயிரத்து நாற்பதாம் ஆண்டுக்குள் சென்னயின் நிலப்பரப்பில் ஏழு சதவீதம் வரை...