ஹீரோவே வாயைத் திறக்கல.. மத்தவங்க பேசி என்ன பிரயோஜனம்?.. விஜய்யை வறுத்தெடுத்த சினேகன்!
தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கலில் சிக்கித் தவிப்பது ஒருபுறமிருக்க, அந்தப் படத்தில் நடித்த நடிகர் விஜய்யின் ‘மௌனம்’ இப்போது கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.