tvk vijay Rama Srinivasan

தவெக ஒரு கட்சியா.. தேர்தலில் நின்றால் வாக்கு சதவீதத்தை நிரூபிக்க முடியுமா? பா.ஜ.க. இராம சீனிவாசன் பாய்ச்சல்..

நடிகர் விஜய் தொடங்கிய ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) சமூக வலைதளங்களில் மட்டுமே இயங்கும் கட்சி என்றும், தேர்தலில் நின்றால் அக்கட்சியின் உண்மையான மக்கள் பலம் தெரியவரும்