tech news1 month ago
சவுண்ட் சும்மா பிச்சிக்கும்.. பட்ஜெட் விலை சவுண்ட்பார் அறிமுகம் செய்த பௌல்ட்!
பௌல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய சவுண்ட்பார் மாடல்களை அறிமுகம் செய்தது. இவை பேஸ்பாக்ஸ் X60, பேஸ்பாக்ஸ் X250 மற்றும் பேஸ்பாக்ஸ் X500 என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாடலும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்...