govt update news1 year ago
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அசத்தலான அறிவிப்பு…
ஆண்டு தோறும் மண்டல பூஜைக்காக கார்த்திகை மாதம் முதல் தேதியில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பக்தர்களின் வருகைக்காக திறக்கப்படும். இந்த நாட்களில் விரதமிருந்து, இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதிலிமிருந்து பக்தர்கள் அணிவகுப்பார்கள்...