10 ,12 முடித்திருந்தால் போதும்…SSB-யில் வேலை வாய்ப்பு..உடனே விண்ணப்பீங்க.!!
சாஷ்த்ரா சீமா பால் துறை பயனியர், டிராட்ஸ்மேன், கம்யூனிகேஷன் மற்றும் ஸ்டாஃப் நர்ஸ் பெண், சப் இன்ஸ்பெக்டர் (Inspector in Pioneer, Draughtsman, Communication and Staff
சாஷ்த்ரா சீமா பால் துறை பயனியர், டிராட்ஸ்மேன், கம்யூனிகேஷன் மற்றும் ஸ்டாஃப் நர்ஸ் பெண், சப் இன்ஸ்பெக்டர் (Inspector in Pioneer, Draughtsman, Communication and Staff
ராணுவ ஆட்சேர்ப்புக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. சஷாஸ்த்ரா சீமா பால் தலைமை காவலர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.