1969ல் இருந்து 50 வருடங்கள் கருணாநிதி திமுக தலைவராக இருந்தார்.. அவரது மறைவிற்கு பின் ஸ்டாலின் தலைவர்.. ஸ்டாலினுக்கு பின் உதயநிதி.. இந்த மன்னர் பரம்பரை தான் திமுகவின் பின்னடைவுக்கு காரணம்.. முதல் குடும்பத்தினர் அனைவரும் திமுகவில் இருந்து வெளியேறினால் அந்த கட்சி புத்துணர்ச்சி பெற வாய்ப்பு உண்டு.. இல்லையேல் வாய்ப்பில்லை ராஜா தான்…
1969ல் இருந்து 50 வருடங்கள் கருணாநிதி திமுக தலைவராக இருந்தார்.. அவரது மறைவிற்கு பின் ஸ்டாலின் தலைவர்.. ஸ்டாலினுக்கு பின் உதயநிதி.. இந்த மன்னர் பரம்பரை தான்