starlink india

இனி இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் இன்டர்நெட்.. வருகிறது எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்.. விலை எவ்வளவு தெரியுமா..?

ஸ்டார்லிங்கை பயன்படுத்தி உலகின் மூலை முடுக்கெங்கும் இன்டர்நெட் வசதியை வழங்க எலான் மாஸ்க் திட்டமிட்டுள்ளார். அதன்படி அமெரிக்காவில் வெற்றிகரமாக தனது திட்டத்தை நிறைவேற்றிய எலான் மஸ்க் அதனைத்