இனி திருப்பதிக்கு போனா கவலையே இல்லாம ஷாப்பிங் பண்ணலாம்… கடைகளுக்கு தேவஸ்தானம் அதிரடி உத்தரவு…!
திருப்பதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அதிக விலையில் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றது. உலகப் புகழ்பெற்ற