கனவாக நீர்த்துப்போகச் செய்யும் திமுக அரசு…கடுமையான கண்டனத்தை தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்…
தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது விடியா திமுக …