இதுக்கு பேரு சாதனை இல்ல.. கொடுமையான கேலிக்கூத்து!..ஸ்டாலினை வம்புக்கு இழுத்த அன்புமணி..
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்துல “திமுக ஆட்சியில விவசாயிங்க நெஞ்சத்துல மகிழ்ச்சி பொங்குது” அப்படின்னு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தாரு. இதைப்பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இப்போ