சட்டவிரோத வரி விதிப்பு? இந்தியாவுக்கு எதிரான வரியை நீக்க அமெரிக்கப் சபை உறுப்பினர்கள் வலியுறுத்தல்…
இந்தியாவுக்கான சில இறக்குமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை நீக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தீர்மானம்