ஏர்டெல், ஜியோவை ஓரங்கட்டும் டாடா.. அசத்தல் பிளானுடன் அறிமுகமான டாட்டா ப்ளே.. என்ன பிளான் ?
இன்டர்நெட் சேவையில் இந்தியாவை பொறுத்த வரை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இவர்களுக்கு பின் அடுத்தடுத்த நிலைகளில் மற்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.