டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததால் 2 வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது....
இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரு அணிகளுக்குமிடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் துவங்கியுள்ளது. முதலாவது போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில்...
இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணி. முதல் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்த நிலையில், இரண்டாவது போட்டியை எதிர்கொண்டு வருகிறது...
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று முன்தினம்...
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி தொடர்களில் விளையாட வந்துள்ள வங்கதேச அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் திறமைக்கு...
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் எதிர்த்து விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. டெஸ்ட் தொடரின்...
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 38 வயதான அஷ்வின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 113 ரன்களை...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளில் நாங்கள் இன்னும் கத்துக்குட்டிகள் அல்ல, வேகமான வளர்ச்சியை காட்டி வரும் அணி என்பதை பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வென்று நிரூபித்துக் காட்டியது பங்களாதேஷ். அதே உத்வேகத்தோடு இந்தியாவில்...
வங்கதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக பலமிக்க பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருந்தது. அனுபவம் மிக்க பாகிஸ்தான்...